சஜீவ் பழூர் இயக்கத்தில் கருணாஸ், நிமிஷா சஜயன் நடித்த ‘என்ன விலை’ திரைப்படம் அக்டோபர் 15-ம் தேதி நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.