10-ம் வகுப்பில் அசத்தல் மதிப்பெண்... ஆசிரியர்களின் செலவில் மாணவர்களை விமானத்தில் அழைத்துச் சென்ற நெகிழ்ச்சி!
ஆந்திராவின் ஏலூரு அரசு மேல்நிலைப் பள்ளியில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களை ஆசிரியர்கள் தங்கள் சொந்த செலவில் விமானத்தில் அழைத்துச் சென்றனர்.