எலான் மஸ்க் நிறுவனமான எக்ஸ் (X) சமூக வலைதளம், ‘X Money’ என்ற புதிய டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. வங்கி வசதிகள், பணப் பரிமாற்றம், விசா டெபிட் கார்டு உள்ளிட்ட பல அம்சங்களை ஒரே செயலியில் வழங்கும் இந்த சேவை தற்போது அமெரிக்காவில் தேர்ந்தெடுக்கப்பட்ட பயனர்களுக்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்