ஜியோ VS ஸ்டார்லிங்க்... இந்தியாவில் குறைந்த விலையில் ஸ்டார்லிங்க் இணைய சேவை... முகேஷ் அம்பானிக்கு எலான் மஸ்க் சவால்!
இந்தியாவில் ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள் இணைய சேவையை மலிவு விலையில் வழங்குவதாக எலான் மஸ்க் தெரிவித்துள்ளார். இதன் மூலம் ரிலையன்ஸ் ஜியோவுடனான போட்டி மேலும் தீவிரமடைந்துள்ளது.