இந்தியாவில் வீட்டு உபயோக மின்னணு சாதனங்களின் விலை இந்த மாத இறுதியில் மீண்டும் உயரக்கூடும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.