வாக்காளர் சேர்க்கையில் அதிரடி மாற்றம்: ஆபீஸுக்கு அலைய வேண்டாம்... வீடு தேடி வரும் அதிகாரிகள்: தேர்தல் ஆணையம் புதிய உத்தரவு!
10 மாதங்களில் ஆணையர்களுக்குள் வெடித்த 14 மோதல்கள் அம்பலமான நிலையில், ஃபார்ம் 6 விவகாரத்தில் பின்வாங்கிய தேர்தல் ஆணையம்; வாக்காளர்கள் நேரில் ஆஜராகத் தேவையில்லை என அறிவித்ததன் பின்னணி அரசியல்.