10 மாதங்களில் 14 மோதல்கள்: தலைமைத் தேர்தல் ஆணையர் பாஜகவின் கைப்பாவையா? ஜனநாயகத்தை உலுக்கும் உள்குழுப் பிளவு!

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரின் தன்னிச்சை முடிவுகளுக்கு எதிராக 14 முறை போர்க்கொடி தூக்கிய இரு தேர்தல் ஆணையர்கள்; பாஜகவுக்குச் சாதகமான காய்நகர்த்தலா என்ற கேள்வியும் எதிர்க்கட்சிகளின் தோல்வியும் குறித்த தீவிர புலனாய்வுப் பார்வை.

10 மாதங்களில் 14 மோதல்கள்: தலைமைத் தேர்தல் ஆணையர் பாஜகவின் கைப்பாவையா? ஜனநாயகத்தை உலுக்கும் உள்குழுப் பிளவு! தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்