வாக்குப்பதிவு நாளன்று ஊதியத்துடன் கூடிய விடுமுறை - தேர்தல் ஆணையம் உத்தரவு; மீறினால் கடும் நடவடிக்கை!
தமிழகச் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு ஏப்ரல் 23-ஆம் தேதி அனைத்துத் தரப்புப் பணியாளர்களுக்கும் ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்கத் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.