பசிபிக் பெருங்கடலின் முக்கியப் பகுதியில் கடல் மேற்பரப்பு வெப்பநிலை செப்டம்பரில் புதிய உச்சத்தை எட்டியுள்ளதாக ஐரோப்பிய ஒன்றியத்தின் கோப்பர்நிகஸ் காலநிலை மாற்ற சேவை தெரிவித்துள்ளது. வலுவடைந்து வரும் எல் நினோவால் உலகின் பல பகுதிகளில் வெப்பம், வறட்சி மற்றும் வெள்ள அபாயங்கள் அதிகரிக்கலாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்