ஆறுகள், கால்வாய்களை உடனடியாக சீரமைக்க வேண்டும்: தமிழக அரசுக்கு எல் நினோ நிபுணர் குழு பரிந்துரை!
எல் நினோ தாக்கத்தை எதிர்கொள்ள தமிழக அரசுக்கு நிபுணர் குழு அளித்த பரிந்துரைகள் என்ன? ஆறுகள், கால்வாய்கள் முதல் வேளாண்மை, சுகாதாரம் வரை முக்கிய பரிந்துரைகள்.