பெண் ஊழியர்கள் பாலின அடிப்படையில் ஒதுக்கப்பட்டதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து, பாரிஸின் புகழ்பெற்ற ஈஃபிள் டவர் ஒருநாள் மூடப்பட்டு பரபரப்பு ஏற்பட்டது.