எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பால் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதால், பயணிகளின் வசதிக்காக பிப்ரவரி 28 முதல் தாம்பரம் - கடற்கரை இடையே இலவச சிறப்பு பேருந்துகள் மற்றும் விரைவுப் பாதையில் கூடுதல் ரயில்கள் இயக்கப்பட உள்ளன.
தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்