எழும்பூர் ரயில் பயணிகளே கவனிங்க!.. இன்று முதல் எக்ஸ்பிரஸ் ரயில்கள் வழக்கம் போல் இயக்கம்!
சென்னை எக்மோர் ரயில் நிலையத்தில் இருந்து தென்மாவட்டங்களுக்கு செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில்கள் இன்று ஆகஸ்ட் 26 முதல் வழக்கம்போல் இயக்கப்பட உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் முழு விவரம் கீழே.