மரண விளிம்பில் இருந்து மீண்ட பிஞ்சு உயிர்: 24 நாள் போராட்டத்திற்குப் பிறகு எழும்பூர் அரசு மருத்துவமனை சாதனை!

மின் விபத்தில் 23 சதவீத தீக்காயங்களுடன் உயிருக்கு ஊசலாடிய பச்சிளம் குழந்தையை, எழும்பூர் அரசு மருத்துவமனை மருத்துவர்கள் 24 நாள் தீவிர சிகிச்சைக்குப் பின் குணப்படுத்தி சாதனை படைத்தனர்.

மரண விளிம்பில் இருந்து மீண்ட பிஞ்சு உயிர்: 24 நாள் போராட்டத்திற்குப் பிறகு எழும்பூர் அரசு மருத்துவமனை சாதனை! தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்