இரவில் அழாமல் குழந்தை நிம்மதியாக தூங்கணுமா?.. 6 மாதத்திற்கு மேற்பட்ட குழந்தைகளுக்குச் சீரான தூக்கத்தைக் கொடுக்கும் சூப்பர் டிப்ஸ்!
6 மாதத்திற்கு மேற்பட்ட குழந்தைகள் இரவில் ஆழமாகத் தூங்குவதற்குத் தகுந்த அறை சூழல், மிதமான இரவு உணவு மற்றும் படுக்கைக்கு முந்தைய மென்மையான மசாஜ் முறைகளைத் தடையின்றிப் பின்பற்ற வேண்டும்.