அரசியல் பயணத்திற்கு மறைமுகமாக நெருக்கடி கொடுத்த எடப்பாடி பழனிச்சாமியை விஜய் சந்திக்காமல் தவிர்க்கிறார் அல்லது தாமதமாக சந்தித்துக் கொள்ளலாம் என நினைக்கிறார் என்றும், விரைவில் சந்திக்க வாய்ப்புள்ளதாகவும் அரசியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்