"குதிரை பேரம், பண பலத்தால் குறுக்கு வழியில் தவெக வெற்றி!" தெருத்தெருவாக அலைந்து விசில் ஊதிய முதல்வர் விஜய்: இடைத்தேர்தல் முடிவுகளுக்குப் பின் எடப்பாடி பழனிசாமி ஆவேச அறிக்கை!

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் முடிவுகளுக்குப் பின் தவெக அரசை விமர்சித்த எடப்பாடி பழனிசாமி. குதிரை பேரம், பணபலம், அரசு எந்திரத்தின் துஷ்பிரயோகம், பொய் வழக்குகள் என அவர் முன்வைத்த குற்றச்சாட்டுகளும், முதல்வர் விஜய்யை விமர்சித்த அவரது காட்டமான அறிக்கையும்.

"குதிரை பேரம், பண பலத்தால் குறுக்கு வழியில் தவெக வெற்றி!" தெருத்தெருவாக அலைந்து விசில் ஊதிய முதல்வர் விஜய்: இடைத்தேர்தல் முடிவுகளுக்குப் பின் எடப்பாடி பழனிசாமி ஆவேச அறிக்கை! தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்