"7 வயது சிறுமிக்கு பாதுகாப்பு இல்லை, விளம்பரம் ஒரு கேடா?" - திமுக அரசை விளாசிய எடப்பாடி பழனிசாமி!

குமாரபாளையத்தில் 7 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள எடப்பாடி பழனிசாமி, பாதுகாப்பற்ற சூழலில் அரசு விளம்பரங்களுக்கு மட்டும் குறைவில்லை என திமுகவைச் சாடியுள்ளார்.

"7 வயது சிறுமிக்கு பாதுகாப்பு இல்லை, விளம்பரம் ஒரு கேடா?" - திமுக அரசை விளாசிய எடப்பாடி பழனிசாமி! தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்