"ஆண்டதும் போதும்.. மாண்டதும் போதும்!" - திமுக ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்துவிட்டதாக எடப்பாடி பழனிசாமி கடும் தாக்கு

தமிழகத்தில் பெருகிவரும் கொலை மற்றும் பாலியல் குற்றச் சம்பவங்களைச் சுட்டிக்காட்டி, திமுக ஆட்சியில் மக்கள் மாண்டது போதும் என்றும் சட்டம்-ஒழுங்கைக் காக்க அரசு தவறிவிட்டதாகவும் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.

"ஆண்டதும் போதும்.. மாண்டதும் போதும்!" - திமுக ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்துவிட்டதாக எடப்பாடி பழனிசாமி கடும் தாக்கு தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்