சட்டசபைத் தேர்தலை முன்னிட்டு, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று முதல் 5 நாட்கள் மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்துகிறார். ஏற்கனவே பல மாவட்ட நிர்வாகிகளை சந்தித்துள்ள அவர், அடுத்தகட்டமாக மதுரை, ராமநாதபுரம், கோவை, சேலம், சென்னை உள்ளிட்ட மாவட்ட நிர்வாகிகளுடன் தேர்தல் பணிகள், களநிலவரம் மற்றும் அடுத்தகட்ட வியூகங்கள் குறித்து ஆலோசிக்க உள்ளார். மேலும் இதுகுறித்த முழு விவரம் இதோ.
தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்