சட்டப்பேரவை நேரம் வீணடிக்கப்படுவதாகவும், தனது கேள்விகளுக்கு முதலமைச்சர் பதிலளிக்கவில்லை என்றும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.