தேர்தல் சிசிடிவி காட்சிகளைக் கேட்போர் அதிகம் எனக் கட்டுப்பாடு; எத்தனை பேர் கேட்டார்கள் என்ற கணக்கே இல்லை! தேர்தல் ஆணையத்தின் RTI பதிலால் சர்ச்சை

தேர்தல் சிசிடிவி காட்சிகளுக்கான கோரிக்கைகள் அதிகரித்ததால் அணுகலைக் கட்டுப்படுத்தியதாகக் கூறிய இந்தியத் தேர்தல் ஆணையம், கடந்த ஐந்து ஆண்டுகளில் பெறப்பட்ட கோரிக்கைகளின் எண்ணிக்கை குறித்த பதிவுகள் தன்னிடம் இல்லை என RTI பதிலில் தெரிவித்துள்ளது. 2024 விதிமுறை மாற்றம், தேர்தல் ஆவணங்களைப் பாதுகாக்கும் காலக்கெடு மற்றும் வெளிப்படைத்தன்மை குறித்த கேள்விகள் மீண்டும் எழுந்துள்ளன.

தேர்தல் சிசிடிவி காட்சிகளைக் கேட்போர் அதிகம் எனக் கட்டுப்பாடு; எத்தனை பேர் கேட்டார்கள் என்ற கணக்கே இல்லை! தேர்தல் ஆணையத்தின் RTI பதிலால் சர்ச்சை தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்