ஆப்பிரிக்காவை உலுக்கும் 'புண்டிபுகியோ' எபோலா வைரஸ்: சர்வதேச அவசரநிலை பிரகடனம்... 3 நாடுகளுக்குப் பறக்க இந்தியர்களுக்கு மத்திய அரசு தடை!

ஆப்பிரிக்க நாடுகளில் 'புண்டிபுகியோ' எபோலா வைரஸ் பரவல் காரணமாகச் சர்வதேச சுகாதார அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதால், காங்கோ, உகாண்டா, தெற்கு சூடான் நாடுகளுக்கு இந்தியர்கள் அத்தியாவசியமற்ற பயணங்களைத் தவிர்க்க மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

ஆப்பிரிக்காவை உலுக்கும் 'புண்டிபுகியோ' எபோலா வைரஸ்: சர்வதேச அவசரநிலை பிரகடனம்... 3 நாடுகளுக்குப் பறக்க இந்தியர்களுக்கு மத்திய அரசு தடை! தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்