சென்னை மின்வாரிய தலைமை அலுவலகத்தில் நிலக்கரி கொள்முதல் உள்ளிட்ட முக்கியத் தரவுகள் அடங்கிய 10-க்கும் மேற்பட்ட ஹார்ட் டிஸ்க்குகள் திருடப்பட்ட விவகாரத்தில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி காலத்து ஊழல் கோப்புகள் மாயமாகி இருக்கலாமோ என்ற கோணத்தில் போலீசார் இருவரைப் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்