மரணத்தை வென்ற மாமனிதர்; இயேசு கிறிஸ்துவின் உயிர்ப்பை பறைசாற்றும் புனித நாள் - உலகெங்கும் நாளை ஈஸ்டர் திருநாள் உற்சாகக் கொண்டாட்டம்!

இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு மூன்றாம் நாளில் மீண்டும் உயிர்த்தெழுந்த உன்னத நிகழ்வைச் சிறப்பிக்கும் வகையில், நாளை உலகெங்கும் ஈஸ்டர் திருநாள் உற்சாகமாகக் கொண்டாடப்பட உள்ளது.

மரணத்தை வென்ற மாமனிதர்; இயேசு கிறிஸ்துவின் உயிர்ப்பை பறைசாற்றும் புனித நாள் - உலகெங்கும் நாளை ஈஸ்டர் திருநாள் உற்சாகக் கொண்டாட்டம்! தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்