காதுகளுக்கு எமன் ஆகும் இயர்போன்கள்: காது கேளாமை ஏற்படும் அபாயம் - எச்சரிக்கை!

முறையற்ற ஹெட்ஃபோன் பயன்பாட்டால் உலகில் 110 கோடி இளைஞர்கள் காதுகேளாமை அபாயத்தில் இருப்பதாக உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ள நிலையில், பாதுகாப்பான கேட்கும் பழக்கங்களைக் கடைப்பிடிப்பது அவசியமாகிறது.

காதுகளுக்கு எமன் ஆகும் இயர்போன்கள்: காது கேளாமை ஏற்படும் அபாயம் - எச்சரிக்கை! தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்