கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளே இருந்தபோதிலும், துரைமுருகன் நிகழ்ச்சிக்குள் செல்லாமல் சோகமான முகத்துடன் அங்கிருந்து காரில் ஏறித் திரும்பிச் சென்றார். இந்த காட்சிகள் ஊடகங்களில் வெளியாகி அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தின.
தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்