நடிகர் துல்கர் சல்மான் தனது தந்தையும் மலையாள திரையுலகின் முன்னணி நடிகருமான மம்மூட்டியுடன் தனக்குள்ள உறவு குறித்து மனம் திறந்து பேசியுள்ளார்.