துபாயில் கோர விபத்து: நடுரோட்டில் நின்ற லாரி மீது மினி பேருந்து மோதி இந்தியத் தொழிலாளர்கள் உள்பட 7 பேர் உடல்நசுங்கிப் பலி!
துபாய் எமிரேட்ஸ் சாலையில் பழுதடைந்து நின்ற லாரியின் மீது மினி பேருந்து மோதிய கோர விபத்தில் இந்தியத் தொழிலாளர்கள் உட்பட 7 பேர் பலியாகியுள்ளனர்; 9 பேர் படுகாயமடைந்துள்ளனர்.