“தம்பி திருமாவளவன் விஜய் தம்பிக்கு கைகொடுக்க வேண்டும்!” - ராமதாஸ் வேண்டுகோள்!

ஆளுநரின் முட்டுக்கட்டையைத் தாண்டி தமிழகத்தில் விஜய் தலைமையில் புதிய ஆட்சி அமைய, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தவெக-வுக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என டாக்டர் ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

“தம்பி திருமாவளவன் விஜய் தம்பிக்கு கைகொடுக்க வேண்டும்!” - ராமதாஸ் வேண்டுகோள்! தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்