கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் வெளியாகியுள்ள ‘டோரதி’ திரைப்படத்திற்கு திரையுலகைச் சேர்ந்த பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். அந்த வரிசையில், ‘லப்பர் பந்து’ படத்தின் இயக்குநர் தமிழரசன் பச்சமுத்துவும் ‘டோரதி’ படக்குழுவை பாராட்டியுள்ளார்.
தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்