‘டோரதி’ வசூலில் தொடரும் வேகம்... 5-ம் நாளிலும் ரூ.1 கோடியை தக்க வைத்த கார்த்திக் சுப்புராஜின் படம்!

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ், ரிஷிகாந்த், சனந்த் உள்ளிட்டோர் நடித்துள்ள ‘டோரதி’ திரைப்படம் திரையரங்குகளில் தொடர்ந்து ஓடி வருகிறது. முதல் வாரத்தை நெருங்கியுள்ள நிலையில், வார நாட்களிலும் படத்தின் வசூல் பெரிய அளவில் சரிவை சந்திக்காமல் தொடர்கிறது.

‘டோரதி’ வசூலில் தொடரும் வேகம்... 5-ம் நாளிலும் ரூ.1 கோடியை தக்க வைத்த கார்த்திக் சுப்புராஜின் படம்! தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்