இயக்குநர் கார்த்திக் சுப்பராஜின் ‘டொரத்தி’ படத்தை ‘கேப்டன் மில்லர்’ இயக்குநர் அருண் மாதேஸ்வரன் வெகுவாக பாராட்டியுள்ளார்.