ஏஐ-க்கு கடிவாளம்... கார்ப்பரேட்டுகளுக்கு சுதந்திரம்? அமெரிக்க அதிபர் டிரம்பின் புதிய ‘சூப்பர் இன்டெலிஜென்ஸ்’ ஒப்பந்தம்!

செயற்கை நுண்ணறிவு பாதுகாப்பு தொடர்பாக கூகுள் சுந்தர் பிச்சை, எலான் மஸ்க், மார்க் ஜூக்கர்பெர்க் உள்ளிட்ட தொழில்நுட்ப நிறுவனத் தலைவர்களுடன் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கையெழுத்திட்ட ‘சுய ஒழுங்குமுறை’ ஒப்பந்தம்; அதன் தன்னார்வத் தன்மை, அரசின் சட்டப்பூர்வக் கட்டுப்பாடுகள் குறித்த விவாதங்கள் மற்றும் தொழில்நுட்ப நிறுவனங்களின் பொறுப்புணர்வு தொடர்பான விரிவான சிறப்புக் கட்டுரை.

ஏஐ-க்கு கடிவாளம்... கார்ப்பரேட்டுகளுக்கு சுதந்திரம்? அமெரிக்க அதிபர் டிரம்பின் புதிய ‘சூப்பர் இன்டெலிஜென்ஸ்’ ஒப்பந்தம்! தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்