"செவ்வாய் இரவு 8 மணிக்குள் திறக்காவிட்டால் நரகம் தான்" - ஈரானுக்கு டொனால்ட் டிரம்ப் விடுத்த கடைசி எச்சரிக்கை
செவ்வாய்க்கிழமை இரவு 8 மணிக்குள் ஹோர்முஸ் ஜலசந்தியைத் திறக்காவிட்டால் ஈரானின் மின் நிலையங்கள் மற்றும் பாலங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரித்துள்ளார்.