நன்றி கெட்ட காங்கிரஸ், ரீல்ஸ் தவெக ஆட்சி: திமுக இளைஞர் அணி கூட்டத்தில் பாய்ந்த கண்டனத் தீர்மானங்கள்!

கூட்டணி மாறிய காங்கிரஸ் கட்சியின் துரோகத்தையும், சட்டம்-ஒழுங்கைச் சீர்குலைத்துவிட்டு ரீல்ஸ் மூலம் விளம்பரம் தேடும் தவெக அரசின் செயல்பாடுகளையும் கண்டித்து திமுக இளைஞர் அணி கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

நன்றி கெட்ட காங்கிரஸ், ரீல்ஸ் தவெக ஆட்சி: திமுக இளைஞர் அணி கூட்டத்தில் பாய்ந்த கண்டனத் தீர்மானங்கள்! தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்