அண்ணனின் சீர் திட்டம் முதல் மாநிலக் கடன் வரை... சட்டசபையில் மோதிய திமுக - தவெக!
தமிழக சட்டசபை பட்ஜெட் விவாதத்தில் திமுக - தவெக இடையே கடன், அண்ணனின் சீர் திட்டம் உள்ளிட்ட விவகாரங்களில் கடும் வாக்குவாதம் வெடித்தது. ரகுபதி, மரியா வில்சன், கே.என்.நேரு பேச்சுகளின் முக்கிய அம்சங்கள்.