கொத்து பரோட்டா என்றெல்லாம் கொச்சையாக பேசுவதா.?ஆர்.எஸ். பாரதி கேள்வி
முதல்வர் விஜய் மீது முன்வைக்கப்பட்டுள்ள குதிரை பேரம் குற்றச்சாட்டில் ஆளுநர் நடவடிக்கை எடுக்காவிட்டால் நீதிமன்றத்தை அணுகுவோம் என்று திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி தெரிவித்துள்ளார்.