“100 நாட்களில் ரூ.45,000 கோடி கடன்!”.. தவெக ஆட்சியை விளாசிய ரகுபதி!

தவெக ஆட்சியின் 100 நாட்களில் ரூ.45,000 கோடி கடன் வாங்கப்பட்டுள்ளதாக திமுக முன்னாள் அமைச்சர் ரகுபதி குற்றம்சாட்டியுள்ளார். தவெகவை “ரீல் ஆட்சி” என்றும் அவர் விமர்சித்துள்ளார்.

“100 நாட்களில் ரூ.45,000 கோடி கடன்!”.. தவெக ஆட்சியை விளாசிய ரகுபதி! தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்