“மக்களின் பாதுகாப்பை விட உங்களுக்கு விளம்பரம் தான் முக்கியமா?” - முதலமைச்சர் விஜய் அரசை நோக்கி அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்!

தமிழகத்தில் அதிகரித்து வரும் வன்முறைகள் மற்றும் சட்டம் ஒழுங்கு சீர்குலைவைக் கட்டுப்படுத்தத் தவறியதாகக் கூறி, முதலமைச்சர் விஜய் தலைமையிலான அரசுக்குத் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மிகக் கடுமையான விமரிசனங்களை முன்வைத்துள்ளார்.

“மக்களின் பாதுகாப்பை விட உங்களுக்கு விளம்பரம் தான் முக்கியமா?” - முதலமைச்சர் விஜய் அரசை நோக்கி அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்! தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்