கோட் சூட் அணிவது, டிபன் பாக்ஸ் கொண்டு வருவது போன்ற விளம்பரச் செய்திகள் முடிந்து தற்பொழுது தமிழ்நாட்டில் நடக்கும் அக்கிரமங்கள் செய்திகளாக வருவதால், முதல்வர் விஜய் அவற்றை படித்துப் பார்த்து உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்