திமுகவில் அதிரடி அமைப்பு மாற்றங்கள்! 77 மாவட்டங்கள் 110 ஆக உயர்வு, மாநகரச் செயலாளர் பதவி நீக்கம், வயது மற்றும் பதவிக்கால வரம்பு உள்ளிட்ட 9 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றம்.