தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை நீக்கக் கோரி திமுக எம்.பி.க்கள் கூட்டத்தில் தீர்மானம்!
தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரைப் பதவி நீக்கம் செய்து, அவர் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.