எக்ஸ் தளத்தில் வெடித்த 'ட்வீட்' யுத்தம்: விஜய் அமைச்சரவையில் விசிக இணைந்ததை ஆபாசமாக விமர்சித்தாரா ஆ.ராசா?
விஜய் அமைச்சரவையில் விசிக மற்றும் ஐயூஎம்எல் இணைந்ததைக் கடுமையாக விமர்சித்து திமுக எம்பி ஆ.ராசா வெளியிட்ட சர்ச்சை ட்வீட்கள் அரசியல் வட்டாரத்தில் பெரும் கண்டனங்களை எழுப்பியுள்ளன.