நாவடக்கம் தேவை; இல்லையேல் மக்கள் தங்களது ஜனநாயக சக்தியால் விரைவில் அரசியலிலிருந்து ஓரங்கட்டுவார்கள்! - தவெக எம்.எல்.ஏ கனிமொழி சந்தோஷ்
திமுக தலைவர்களின் தரக்குறைவான தனிநபர் விமர்சனங்களுக்கு கண்டனம் தெரிவித்த தவெக எம்.எல்.ஏ கனிமொழி சந்தோஷ், அரசியல் தலைவர்கள் நாவடக்கத்துடன் பேச வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.