"பூனைக்குட்டி வெளியே வந்துவிட்டது!" – குர்பானி விவகாரத்தில் தவெக அரசு மற்றும் முதல்வர் விஜய்யின் இரட்டை வேடத்தை வெளுத்து வாங்கிய திமுக முன்னாள் அமைச்சர் நாசர்!

குர்பானி விவகாரத்தில் உயர் நீதிமன்றத் தீர்ப்பை முழுமையாக அமல்படுத்திவிட்டு, தற்போது மேல்முறையீடு செய்யப் போவதாகக் கூறும் தவெக அரசு மற்றும் முதல்வர் விஜய்யின் இரட்டை வேடத்திற்கு அதன் கூட்டணிக் கட்சியான ஐயூஎம்எல் என்ன பதில் சொல்லப் போகிறது என்று திமுக முன்னாள் அமைச்சர் நாசர் கேள்வி எழுப்பியுள்ளார்.

"பூனைக்குட்டி வெளியே வந்துவிட்டது!" – குர்பானி விவகாரத்தில் தவெக அரசு மற்றும் முதல்வர் விஜய்யின் இரட்டை வேடத்தை வெளுத்து வாங்கிய திமுக முன்னாள் அமைச்சர் நாசர்! தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்