மதிமுக எம்.எல்.ஏ.க்களை ராஜினாமா செய்ய வற்புறுத்தி, இடைத்தேர்தல் செலவுகளை ஏற்பதாகவும் அமைச்சர் பதவி வழங்குவதாகவும் பேரம் பேசப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டில் முதல்வர் விஜய், அமைச்சர் ஆதவ் அர்ஜுனா உள்ளிட்டோர் மீது லஞ்ச ஒழிப்புத்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. முதல்வரை A-1 ஆக சேர்த்து வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என திமுக சட்டத்துறை வலியுறுத்தியுள்ளது.
தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்