“வீடியோவை வெட்டி ஒட்டி கீழ்த்தரமான பொய்க் கதை!” - துரைமுருகன் குறித்த அவதூறுகளுக்கு திமுக ஐடி விங் கொடுத்த அதிரடி பதிலடி!

மருத்துவர்களின் அறிவுறுத்தலின் பேரில் கூட்ட நெரிசலைத் தவிர்க்கவே துரைமுருகன் உடனடியாகப் புறப்பட்டார் என்றும், அதுகுறித்த ஊடகங்களின் அவதூறு வீடியோக்கள் கீழ்த்தரமானவை என்றும் திமுக கண்டனம் தெரிவித்துள்ளது.

“வீடியோவை வெட்டி ஒட்டி கீழ்த்தரமான பொய்க் கதை!” - துரைமுருகன் குறித்த அவதூறுகளுக்கு திமுக ஐடி விங் கொடுத்த அதிரடி பதிலடி! தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்