தேர்தல் தோல்விக்குப் பிறகு நடக்கும் முதல் திமுக செயற்குழு கூட்டம்!.. 22-ம் தேதி காத்திருக்கும் அதிரடி முடிவுகள்!
சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு முதல் முறையாக திமுக செயற்குழு கூட்டம் ஆகஸ்ட் 22-ல் கூடுகிறது. தேர்தல் தோல்வி, மாவட்ட செயலாளர்கள் மாற்றம், கட்சி மறுசீரமைப்பு குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்படுமா?