திமுக தேர்தல் அறிக்கை 2026: மகளிர் உரிமைத் தொகை ₹2000, மாணவர்களுக்கு இலவச லேப்டாப்
மகளிர் உரிமைத் தொகை உயர்வு, மாணவர்களுக்கு இலவச லேப்டாப் மற்றும் 1.5 லட்சம் அரசுப் பணியிடங்கள் உள்ளிட்ட கவர்ச்சிகரமான வாக்குறுதிகளுடன் திமுக தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது.